news-tamil-logo

3/19/2026, 9:56:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews மரத்தின் கம்பியில் சிக்கி போராடிய சிறுத்தை குட்டி
tv

Also Watch

tv

Read this

மரத்தின் கம்பியில் சிக்கி போராடிய சிறுத்தை குட்டி

கர்நாடகா, செந்தூராயணஹள்ளி

Posted on: Nov 26, 2025 04:01 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cheeta death

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே, மரத்தில் சிக்கிய சிறுத்தை குட்டி அதிலிருந்து விடுபட போராடியதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தூராயணஹள்ளி கிராமத்தில் 1 வயதான ஆண் சிறுத்தை குட்டி, அங்குள்ள மரத்தில் தாவியபோது கம்பியில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடிய சிறுத்தை, இறுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
19 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved