news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு
tv

Also Watch

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு

அபிஷேக்குமார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Army man

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்பட இருவர் கைது

  • பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்பட இருவரை அசாம் சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது.
  • கவுஹாத்தியில் பீகாரைச் சேர்ந்த 31 வயது அபிஷேக்குமார், பாதுகாப்புப் படையினரின் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பான செயல்பாடு

  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடையும் வேளையில், நமது தேசத்தை உறுதி, ஆர்வம் மற்றும் குறிப்பிடத்தக்க விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவின் ஒவ்வொருத்தருக்கும் தனது பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

கொண்டை ஊசி வளைவில் அதிவேகமாக சென்ற கார்

  • உத்தரகாண்டில் கொண்டை ஊசி வளைவு சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்த பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
  • டியூன் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் காட்சிகள் காரின் டேஷ்கேம் கருவியில் பதிவாகியுள்ளது.


Related Link
ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

ஞானேஷ்குமாரை பதவி நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமான டிக்கெட் ரேட் உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved