news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பன்றிக்காய்ச்சல் வைரசில் புதிய மாற்றம் இல்லை
tv

Also Watch

பன்றிக்காய்ச்சல் வைரசில் புதிய மாற்றம் இல்லை

வழக்கமான காய்ச்சல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

இந்தியாவில் தற்போது பரவி வரும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் எந்தவொரு புதிய மாற்றமும், வகையும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ((ICMR)) கூறியுள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ்கள் 2025-இல் இருந்தே புழக்கத்தில் உள்ள வழக்கமான காய்ச்சல் வகையைச் சேர்ந்தவையே என்றும்,எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் ICMR தெரிவித்துள்ளது.

நீரோட்டம் போல் சரிந்த மண் மற்றும் பாறைகள்

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக மண்டி மற்றும் உத்தர்சல் பகுதிகளில் நீரோட்டம் போல் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. ஒரே நேரத்தில் பல டன் எடையுள்ள மண் சரிந்து விழுந்ததால் மூன்று வீடுகள் புதையுண்ட நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி

இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏகே 203 - ஷேர் துப்பாக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் கோர்வா பகுதியில் அமைந்த தொழிற்சாலை, தற்போது முற்றிலும் உள்நாட்டு உபகரணங்களுடன் இந்திய ராணுவத்துக்கு என பிரத்யேகமாக துப்பாக்கிகளை தயாரித்து உள்ளது. இதற்கு ஷேர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Link
சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மீது வழக்கு பதிவு

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மீது வழக்கு பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மொத்தமாக கைவிடுகிறேன் - கொடுத்த வாக்கை காப்பாற்றினார் CM விஜய்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved