Also Watch
Read this
By: Web Team

அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம் என்று முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். டில்லியில் ராணுவ நர்சிங் சேவையின் 100வது நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவைத் தளரவிடாமல் இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அணு ஆயுத அச்சுறுத்தலால் இந்தியா பின் வாங்காது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved