news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் ஒடிசா சிறுமிக்கு இடம்
tv

Also Watch

சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் ஒடிசா சிறுமிக்கு இடம்

எலினா மிஸ்ரா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chess

ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி பட்டியலில் இடம் பிடித்து சாதனை

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற முதல் இளம் வயது பெண் என்ற பெருமையை இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த 4 வயதே ஆன எலினா மிஸ்ரா பெற்றுள்ளார். சதுரங்க விளையாட்டில் மின்னல் வேக ஆட்ட முறையான பிளிட்ஸ் தர வரிசை பட்டியலில் அவர் 1432 வது இடத்தை பிடித்து உள்ளார்.

ஆசியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆசிரியர்கள் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது வென்றவர்களுடன் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கலந்துரையாடிய பிரதமர், மாணவர்களின் 'ஸ்கிரீன் டைம்' அளவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒரு குழந்தைக்குள் இருக்கும் குழந்தைப் பருவத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆசிரியரின் கடமையாகும் என்றும் அவர்  கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுவயது பரதநாட்டிய நிகழ்ச்சியை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved