news-tamil-logo

3/15/2026, 11:07:53 AM

news-tamil-logo
more
Home indianews அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்
tv

Also Watch

tv

Read this

அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்

டெல்லி

Posted on: Feb 21, 2026 08:50 AM

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Brazil

இந்தியா வந்த பிரேசில் அதிபர் :

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு (( Luiz Inácio Lula da Silva )) டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றி கொண்ட பிரேசில் அதிபரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி கைகுலுக்கி அழைத்து சென்றனர். இதையடுத்து இரண்டு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அறிமுகப்படுத்தி கொண்டனர்.

Related Link
பெண்ணின் வயிற்றில் இருந்த 10 செ.மீ. நீள கத்தரிக்கோல்

பெண்ணின் வயிற்றில் இருந்த 10 செ.மீ. நீள கத்தரிக்கோல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
13 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved