news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஜப்பான் பயணம்
tv

Also Watch

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஜப்பான் பயணம்

ஹாக்கி போட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பகவந்த் மான்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனுமதி மறுப்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் ஜப்பான் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகளை நேரில் பார்க்க செல்வதற்காக பகவந்த் மான் அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாதுகாப்பை உறுதி செய்வது சவாலானது எனக் கூறி மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய இளைஞர் போலீசாரால் மீட்பு

கேரளத்தின் திருச்சூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காமேஷ்குமார் சிங் என அடையாளம் காணப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் திருச்சூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகைக்கு அபராதம்

தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யாராவுக்கு சுங்கத்துறை தீர்ப்பாயம் 89 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர், கடந்தாண்டு மார்ச் 3-ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Link
கர்நாடக முதல்வர் சிவகுமார் தர்ணா போராட்டம்

கர்நாடக முதல்வர் சிவகுமார் தர்ணா போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved