news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரிலையன்சுக்கு அனுமதி
tv

Also Watch

வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரிலையன்சுக்கு அனுமதி

crude oil

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Reliance

ரிலையன்சுக்கு அனுமதி :

வெனிசுலாவிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியாவின், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்துக்கு, அமெரிக்கா 'பொது உரிமம்' வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அனுமதிக்கு பின், ரஷ்ய கச்சா எண்ணெயை நம்பியிருப்பதை குறைத்து, வெனிசுலாவிலிருந்து, மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரிலையன்ஸ் இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

Related Link
லாகோஸிலிருந்து  நைஜீரியாவுக்கு சென்ற பயணிகள் விமானம்

லாகோஸிலிருந்து நைஜீரியாவுக்கு சென்ற பயணிகள் விமானம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved