news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது
tv

Also Watch

tv

Read this

சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளது

டெல்லி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soniya ghandhi

உடல்நிலை சீராக உள்ளது :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியின் உடல் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமணை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அவருக்கு ஏற்பட்ட தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 40 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved