news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு
tv

Also Watch

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு

உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Court

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை வழக்கில், தஷ்வந்தை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ல் நடந்த குற்றத்திற்கு தஷ்வந்துக்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழக அரசு கடைசி வாய்ப்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

மாணவர் விடுதி கட்டடம் இடிந்து 7 பேர் உயிரிழப்பு

டெல்லி சத்ய நிகேதனில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டட பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Link
யானைகள் கரும்புகளை சூறையாடிய காட்சிகள்

யானைகள் கரும்புகளை சூறையாடிய காட்சிகள்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவது யார்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved