news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நடுவானில் பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
tv

Also Watch

நடுவானில் பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

ரெட் போர்ட்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பயிற்சி விமானம்

அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்

  • கர்நாடகாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயிற்சி விமானம் அவசரமாக விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. ரெட் போர்ட் விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமான இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கலபுர்கி விமான நிலையம் அருகே உள்ள பாலா கிராமத்தில் தரையிறக்கப்பட்டது.

நின்றிருந்த டிரெய்லரின் பின்புறம் பயங்கரமாக மோதிய பொலிரோ

  • குஜராத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லரின் பின்புறம் பொலிரோ வாகனம் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அலங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாவ்நகரில் இருந்து பொலிரோ வாகனத்தில் வேலைக்கு சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரெய்லரின் பின்புறம் மோதியது.

முதிய தம்பதி உட்பட 3 பேர் திருப்புளியால் குத்திக் கொலை

  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கூலி பணத் தகராறில் முதிய தம்பதி உட்பட 3 பேரை திருப்புளியால் குத்திக் கொலை செய்த உத்தரப் பிரதேச பிளம்பரை போலீஸார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற ஆலை மேலாளர் ரமேஷ், வீட்டின் குளியலறை மற்றும் சமையலறை பிளம்பிங் வேலைகளுக்காக பிளம்பர் ராஜ்குமாரை அழைத்திருந்தனர்.
  • வேலை முடிந்த பிறகு, கூலி பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.


Related Link
இந்திய மக்களின் ஆசி தான் காரணம் என பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இந்திய மக்களின் ஆசி தான் காரணம் என பிரதமர் மோடி நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved