news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 157வது காந்தி ஜெயந்தியை ஒட்டி நினைவிடத்தில் மரியாதை
tv

Also Watch

157வது காந்தி ஜெயந்தியை ஒட்டி நினைவிடத்தில் மரியாதை

ஓம் பிர்லா

3

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

டெல்லி ராஜ்காட் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

157வது காந்தி ஜெயந்தியை ஒட்டி தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அஞ்சலி செலுத்தினர்.

Related Link
கோவா வாக்காளர் பட்டியல் விவகாரம்

கோவா வாக்காளர் பட்டியல் விவகாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களின் வாகனப் பேரணி

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved