Also Watch
Read this
By: Manigandan Raja
கட்டணமில்லா பேருந்து விரிவாக்கம்
மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்துவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு சாதாரண பேருந்து மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் அக்டோபர் 2-ம் தேதி முதல் வெற்றி பயணம்திட்டம் தொடங்கப்படும்.

மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved