Also Watch
Read this
By: Manigandan Raja
என்ன தவறு :
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணியை எதிர்த்த வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது TAMIL 24x7
இறந்து போனவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது வேலை வழங்குவதால் என்ன.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொருளாதார உதவி தேவை தானே? இன்றுமாலை அரசுப்பணி வழங்க உள்ள நிலையில் வழக்கு தாக்கல் - அரசுத்தரப்பு வாதம் ஏற்கனவே கும்பகோணம் மகாமகம் சம்பவத்தில் அரசுப்பணி வழங்கவில்லை.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களிலும் அரசுப்பணி வழங்கவில்லை.