Also Watch
Read this
By: Manigandan Raja
கரூர் கூட்டத்தை ரத்து செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இருந்தது கரூர் காவல்துறையே எங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தியது கரூர் காவல்துறை எங்களை எச்சரித்திருக்கலாம். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சில காயங்கள் மறக்காது.
மிகப்பெரிய காயத்தை அளித்தது கரூர் பெருந்துயரம் பெரம்பலூர் சென்ற போது காவல்துறை எங்களை தடுத்தது என் அக்கா, தங்கைகளின் தங்க பிள்ளைகளை இழந்துள்ளோம்.கரூர் காவல்துறை எங்களை எச்சரித்திருக்கலாம்.