Also Watch
Read this
By: Manigandan Raja
தொகுதி மறுவரையறையை தமிழகம் ஒருபோதும் ஒத்து கொள்ளாது பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள் பேசுங்க, பேசுங்க என கூறியவர்கள் எழுந்து ஓடுகிறார்கள் DMK ஆட்சியில்தான் மேகதாது வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
திமுகவும், அதிமுகவும் கூட்டு களவாணிகள் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் மாநில உரிமையை காக்க வேண்டிய நேரத்தில் காப்போம் வாக்கிற்கு பணம்கொடுக்கும் கலாச்சாரத்தை அடித்து உடைத்துள்ளோம்.