Also Watch
Read this
By: Manigandan Raja
முதலமைச்சராக கரூரில் உரையாற்றும் விஜய் எவ்வளவு உயரத்திற்கும் சென்றால் சில காயங்கள் மறக்காது மிகப்பெரிய காயத்தை அளித்தது கரூர் பெருந்துயரம் பெரம்பலூர் சென்ற போது காவல்துறை எங்களை தடுத்தது.
பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பிற்காக திரும்பி சென்றோம் கரூர் காவல்துறை எங்களை எச்சரித்திருக்கலாம் கரூர் கூட்டத்தை ரத்து செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இருந்தது.கரூர் காவல்துறையே எங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தியது.
குடும்ப உறவுகளை இழந்து இருக்கும் என் மீது பழி போட்டனர் வலியோடு இருந்த நான் ஓடி ஒழிந்ததாக கிண்டல் செய்தனர்.