

ஜனநாயகன் வழக்கு :
ஜனநாயகன் படம் சான்றிதழ் தொடர்பாக சென்சார் போர்டு மறு ஆய்வு குழுவை அணுகிய படக்குழு உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற பட தயாரிப்பு நிறுவனம் பதிவு துறைக்கு கடிதம்.
நீதிபதி பி.டி.ஆஷா முன் பட்டியலிடப்படும் என எதிர்பார்ப்பு சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வில் விசாரணை.