Also Watch
Read this
By: Manigandan Raja
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார் லஞ்ச ஒழிப்புத்துறை சம்மனுக்கு எ.வ.வேலு விரைவில் ஆஜராக வாய்ப்பு மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் சென்னை திரும்பியதாக எ.வ.வேலு பேட்டி.
ஓடுவது, ஒழிவது எல்லாம் திமுகவிற்கு எப்போதும் இல்லை எ.வ.வேலு இதயம் சம்மந்தப்பட்ட சிகிச்சையை சிங்கப்பூரில் தொடர்ந்து எடுத்து வருகிறேன் 2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்.
சிங்கப்பூர் செல்வதற்கு 17-ம் தேதியே டிக்கெட் புக் செய்து விட்டேன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved