திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தலங்களை சுற்றிப்பார்க்க ஆன்லைன் மூலமாக மட்டும் கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குணாகுகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு phone pay, g pay வாயிலாக கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரு இடங்களில் ஸ்கேனர் வைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்த ரேஷன் கடை ஊழியர்