news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews உச்சகட்ட பரபரப்பு எ.வ.வேலு வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட 'துளையிடும் எந்திரம் '..!!
tv

Also Watch

tv

Read this

உச்சகட்ட பரபரப்பு எ.வ.வேலு வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட 'துளையிடும் எந்திரம் '..!!

எ.வ.வேலு

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீட்டிற்கு துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.

காலை முதல் சோதனை நடைபெறும் நிலையில் தற்போது துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.

லாக்கரை திறப்பதற்காக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தகவல்.

Related Link
அமைச்சர் C.T.R.நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை... சீறி எழுந்த செந்தில் பாலாஜி

அமைச்சர் C.T.R.நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை... சீறி எழுந்த செந்தில் பாலாஜி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து வெற்றி

0
5 mins agoshare
சுவிட்சர்லாந்து வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau