Also Watch
Read this
By: Manigandan Raja
கதறி துடித்த மனைவி :
சேலத்தில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழப்பு வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்ததால் அவரது மனைவி கதறி அழுத சோகம் உயிரிழந்த இளைஞருக்கு எவ்வித உடல்நல பாதிப்பும் இல்லை என நண்பர் பேட்டி.
கடும் வெயிலில் மயங்கி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பேட்டி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved