Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 11:43 AM
By: Manigandan Raja
அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி செங்கோட்டையனை பக்கத்தில் வைத்து ஊழலை பற்றி விஜய் பேசலாமா?
"ஜெயலலிதாவின் கருணையினால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு" அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி.
"விஜய் என்ன உத்தமரா? படத்திற்கு வாங்கும் 75% பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளார்"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved