Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 12:17 PM
By: Manigandan Raja
ஜெயலலிதா சொத்து ஏலம் :
ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும்.
ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை ரூ.13 கோடி வரிபாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா வழக்கு.
ஜெ. வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார் - வருமான வரித்துறை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved