Also Watch
Read this
By: Manigandan Raja
கீர்த்தனாவிற்கு ஆதரவாக கனிமொழி கருத்து
அமைச்சர் கீர்த்தனா என்ற பெயரில் போலி வீடியோ வைரலான நிலையில் கனிமொழி காட்டம் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன அமைச்சர் கீர்த்தனா என்ற பெயரில் போலி வீடியோ வைரலான நிலையில் கனிமொழி காட்டம்.

உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியல் பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved