Also Watch
Read this
By: Web Team
மதுரை வைகை தென்கரை சாலையில் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்ட இறைச்சிக் கழிவுகள் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகள்.
சாலையில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை என வேதனை தீபாவளி பண்டிகையின் போதும் இதேபோல் கழிவுகள் கொட்டப்பட்ட போது
அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த முறையும் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய கடைகள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved