மதுரை மாவட்டம் கச்சைகட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ஆதிதிராவிட மக்கள் 70 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது - இடத்தை பிரித்து தரவில்லை என தகவல்.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர் ஒருதரப்பினர் வசிக்கும் இடங்களுக்குச் சென்று நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள்.