news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews விஜய்க்கு வாழ்த்து சொல்லாத ரஜினி - ஏன்?
tv

Also Watch

tv

Read this

விஜய்க்கு வாழ்த்து சொல்லாத ரஜினி - ஏன்?

விஜய்க்கும் ரஜினிக்கும் பனிப்போரா?

3

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rajini

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையாகி இருக்கு.

தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22 தன்னோட 52வது பிறந்தநாள கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழைய பொழிந்தார்கள். தமிழகம் முழுவதும் அவருடைய பிறந்தநாளை தவெக தொண்டர்கள் பிரம்மண்டமாக கொண்டாடினர்.

அதே நேரம் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் விஜய்க்கு தங்களோட பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இத்தனை வாழ்த்துகளுக்கு மத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்க்கு வாழ்த்து சொல்லாதது கவனத்தை ஈர்த்து இருக்கு.

அண்மையில் விஜய் முதல்வரானதும் அவருடைய அரசியலுடன் ரஜினியின் அரசியல் தொடர்பான பேச்சுகள் அடிப்பட்டது. இதற்காக ரஜினியும் செய்தியாளர்களை சந்த்து விளக்கம் கொடுத்திருந்தார். முன்னதாக தவெக கட்சி தொடங்கும்போது நடந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் மறைமுகமா ரஜினியை இழுத்து பேசுனதாக பேசுப்பொருளானது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய்க்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதது ரெண்டு பேருக்கும் பனிப்போர் தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

8 முறை பிறந்த நாள் வாழ்த்து, அவையை கலகலப்பாக்கிய காமராஜ்

3
5 mins agoshare
அவையை கலகலப்பாக்கிய காமராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau