Also Watch
Read this
By: Manigandan Raja
தவெக ஆட்சியை கவிழ்க்க தீட்டிய திட்டத்தின் அதிர்ச்சி பின்னணி தமிழக சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
234.
தற்போது தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 227,226 ஆக உறுப்பினர் எண்ணிக்கை குறையும் போது அறுதி பெரும்பான்மை 114 ஆக மாறும்.

தவெக ஆதரவில் உள்ள 7 எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களித்தாலே தீர்மானம் வெற்றி பெறும் கூட்டணிகளோடு சேர்ந்து தவெகவின் பலம் தற்போது 120 ஆக உள்ளது.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றால் தவெக ஆட்சி தோல்வி அடைந்ததாக கருதப்படும் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழும்.
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.