news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews தவெக மாவட்ட செயலாளர் தலைமறைவு
tv

Also Watch

tv

Read this

தவெக மாவட்ட செயலாளர் தலைமறைவு

தேனி

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தலைமறைவு :

தவெகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவு தேனியில் நாதக பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் தலைமறைவு  இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு.

நாதக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு நாதக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது தவெகவின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கௌதம், தனவந்தன், வசந்த் ஆகியோர் கைது.

ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் தவெகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு.

Related Link
ஐசிசி டி20 உலகக் கோப்பையை ஒட்டி சிறப்பு doodle

ஐசிசி டி20 உலகக் கோப்பையை ஒட்டி சிறப்பு doodle



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
17 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved