news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "இந்த 10 சீட்டு இவங்களுக்கு..." விஜயின் பக்கா பிளான்...!!
tv

Also Watch

tv

Read this

"இந்த 10 சீட்டு இவங்களுக்கு..." விஜயின் பக்கா பிளான்...!!

TVK Vijay

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜயின் பக்கா பிளான் : 

தவெகவில் மாற்றுக்கட்சியில் இருந்து வந்த 20 பேருக்கு சீட் வழங்கியுள்ள விஜய் அதிகமாக அதிமுகவில் இருந்த வந்த 10 பேருக்கு மேல் சீட் வழங்கப்பட்டுள்ளது அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கோபியில் சீட்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் வில்லிவாக்கத்தில் போட்டி அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த நிர்மல்குமார் திருப்பரங்குன்றத்தில் போட்டி அதிமுகவில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, தூசிமோகன் ஆகியோருக்கும் சீட் அளித்த விஜய்.

சத்தியபாமா, திருப்பதி, ஸ்ரீதரன் ஆகியோரும் தவெக சார்பில் களம் காண்கின்றனர் திமுக, நாம்தமிழர், தவாக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் தவெகவில் சீட் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், காங்கிரஸ் என மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சீட்.

Related Link
தலைப்பு செய்தியையே மாற்றிய CM ஸ்டாலின்

தலைப்பு செய்தியையே மாற்றிய CM ஸ்டாலின்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
35 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved