Railway department
சற்றுமுன்
தமிழ்நாடு அரசு மீது மத்திய அமைச்சர் புகார்..
தஞ்சை - மன்னார்குடி, பட்டுக்கோட்டை - மன்னார்குடி வழித்தடங்களுக்கு நிலம் கையகப்படுத்தவில்லை.
மத்திய அரசின் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை "தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் 7,611 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு" புதிய ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தரவில்லை என மாநில அரசு மீது குற்றச்சாட்டு.
தஞ்சை - மன்னார்குடி, பட்டுக்கோட்டை - மன்னார்குடி வழித்தடங்களுக்கு நிலம் கையகப்படுத்தவில்லை.

