2024 சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை (( Wu Luo Yu )) எதிர்த்து பிவி சிந்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார்