Also Watch
Read this
By: Manigandan Raja
மூன்றாம் கட்டமாக, தேர்தல் வாக்குறுதிகளை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வீட்டிற்கு ரூ.10,000 கருணைத்தொகை
அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் - இபிஎஸ் வாக்குறுதி

ஆண்டுதோறும் ரூ.1000
அதிமுக ஆட்சியமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி

மீனவர்களுக்கு ரூ.12,000 நிவாரணம்
அதிமுக ஆட்சி அமைந்தால் மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.8000-ல் இருந்து ரூ.12,000 ஆக வழங்கப்படும்

பட்டதாரிகளுக்கு ரூ.2,000
படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி

விவசாய கடன்கள் தள்ளுபடி
கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்தால் தள்ளுபடி செய்யப்படும்
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்


© Copyright Newstamil 24x7 2026. All rights reserved