Also Watch
Read this
Posted on: Apr 12, 2025 05:44 AM
By: Srini Vasan

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன் பாதுகாப்பு தொடா்புக் குழு’ மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved