Also Watch
Read this
By: Web Team

கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
கயாடு லோகர், அனுபமா, ஜோதிகா பரமேஸ்வரன் ஆகிய மூவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
கில் இந்தி படத்தில் ஒரு கதாநாயகி மட்டுமே நடித்துள்ள நிலையில் துருவ் படத்தில் 3 கதாநாயகிகள் இடம் பெற்றுள்ளதால் கதையில் மாற்றம் செய்திருப்பார்கள் என தெரிகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved