Also Watch
Read this
By: Web Team

71வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறந்த தமிழ் திரைப்படம்,
சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் விருதுகளை வென்ற பார்க்கிங் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
எம்.எஸ். பாஸ்கர், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள சூர்யா,
ஷாருக்கான், விக்ராந்த் மாஸி, ராணி முகர்ஜி, ஊர்வசி ஆகியோரையும் வாழ்த்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved