news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டி

சேப்பாக்கம் மைதானத்தில்...

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில், இன்று ஏப்ரல் 04ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சேப்பாக்கம் மைதானத்தில்...
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதேசயம், ஏற்கெனவே நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

* ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6ஆவது லீக் போட்டி

* கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அபாரம்

* 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணி வீரர் அங்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

Related Link
இன்றைய விளையாட்டு செய்திகள்

இன்றைய விளையாட்டு செய்திகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுச்சேயில் பிரதமர் மோடி ரோடு ஷோ

11
44 mins agoshare
புதுச்சேரியில் பிரதமர் மோடி பேரணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved