news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்வு

ஒரு கிராம் வெள்ளி ரூ.265

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய தங்கம் விலை

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-09
ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-10
சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 125 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-11

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-13
ஒரு சவரனுக்கு 320 குறைந்து, 1 லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-14
ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
09 ஏப்ரல் - ரூ.1,12,000
10 ஏப்ரல் - ரூ.1,13,000
11 ஏப்ரல் - ரூ.1,12,800
13 ஏப்ரல் - ரூ.1,12,480
14 ஏப்ரல் - ரூ.1,13,760 இன்று 

Related Link
தமிழ் புத்தாண்டு ராசிபலன்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

2
13 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved