news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

காட்சி வாரியாக...

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

காட்சி வாரியாக...
இதுதொடர்பாக, திமுக தலைவர் தமது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

* ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’

* Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

* Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

* Scene 3:
அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

* இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

* ‘தூயசக்தி’ என்று சுய தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்.

* என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.

Related Link
'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' - இபிஎஸ் விமர்சனம்

'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' - இபிஎஸ் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன்

0
0 min agoshare
அதிபர் டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved