news-tamil-logo

3/19/2026, 10:08:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
tv

Also Watch

tv

Read this

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆஃப்கானிஸ்தான்

Posted on: Nov 03, 2025 06:48 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afghanistan

ஆப்கானிஸ்தானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம் தொடர்பான பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனிடையே நிலநடுக்கத்தின் போது கட்டங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
30 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved