news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கோவில் கட்டுமானப் பணியின் போது பலகை சரிந்து விபத்து... 17 பேர் காயம் - விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
tv

Also Watch

கோவில் கட்டுமானப் பணியின் போது பலகை சரிந்து விபத்து... 17 பேர் காயம் - விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

நாக்பூர், மகாராஷ்டிரா

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharashtra

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கோவில் கட்டுமான பணியின் போது பலகை சரிந்து விழுந்ததில் 17 பேர் காயம் அடைந்தனர்.

நாக்பூர் பெருநகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோரடி கோவிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கட்டத்திலிருந்து பலகை சரிந்து ஓர் பகுதி இடிந்து விழுந்தது.

இதில் பணியிலிருந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலாளாகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

மீட்பு குழுவினர் சென்று இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved