news-tamil-logo

3/18/2026, 2:57:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படம்.. அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படம்.. அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு என அறிவிப்பு

அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு

Posted on: Jan 23, 2025 06:07 AM

74

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

ஜீவா நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. பா.விஜய் இயக்கும் இந்த திரைப்படத்தில், அர்ஜுன், ராஷி கன்னா,

யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், டீசர் இன்று வெளியாகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
11 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved