தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என அறிவிப்புதந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வனுக்கும் வழங்கப்படுகிறதுதமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புதமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு2025ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படுகிறதுஅய்யன் திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்புஅண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வனுக்கு அளிக்கப்பட உள்ளதுபெருந்தலைவர் காமராஜர் விருது எஸ்.எம்.இதயதுல்லாவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு இதையும் பாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து