news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

அண்ணாமலை வாழ்த்து பதிவு

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

நயினார், எல்.முருகன் ஆகியோர் போட்டி
தமிழிசை செளந்தராஜன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, விஜயதரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். அவிநாசி தனித் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்;

ஆவடி - ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்
மயிலாப்பூர் - தமிழிசை சவுந்தர்ராஜன்
தளி - நாகேஷ் குமார்
திருவண்ணாமலை - ஏழுமலை

ராசிபுரம் (தனி) - பிரேம்குமார்
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
உதகமண்டலம் - போஜராஜன்
அவிநாசி (தனி) - எல்.முருகன்
திருப்பூர் தெற்கு - தங்கராஜ்

கோவை வடக்கு - வானதி சீனிவாசன்
திருவாரூர் - கோவி.சந்துரு
தஞ்சாவூர் - முருகானந்தம்
கந்தர்வக்கோட்டை (தனி) - உதயகுமார்
புதுக்கோட்டை - ராமச்சந்திரன்

அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
திருப்பத்தூர் - திருமாறன்
மானாமதுரை (தனி) - பால கணபதி
மதுரை தெற்கு - ராம ஸ்ரீநிவாசன்
சாத்தூர் - நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் - நாகேந்திரன்
திருச்செந்தூர் - ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் ஐயாசாமி
ராதாபுரம் - பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் - காந்தி

குளச்சல் - சிவக்குமார்
பத்மநாபபுரம் - ரமேஷ்
விளவங்கோடு - விஜயதரணி

அண்ணாமலை வாழ்த்து

இந்த பட்டியலில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறி உள்ளார். 210 இடங்களில் வெற்றி என்ற இலக்கை அடைய தோளோடு தோள் நின்று பணியாற்றத் தயார் என்று பதிவிட்டு உள்ளார்.

Related Link
மீண்டும் வாய்ப்பு பெற்ற சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

மீண்டும் வாய்ப்பு பெற்ற சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
3 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved