news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99 சதவீத வாக்குகள் பதிவு
tv

Also Watch

மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99 சதவீத வாக்குகள் பதிவு

நீண்ட வரிசையில் வாக்காளர்கள்

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99% வாக்குகள் பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியது
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மதுராந்தகத்தில் 285, தாராபுரத்தில் 320, தட்டாஞ்சாவடியில் 31 வாக்குச்சாவடிகள் அமைப்பு. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

ஜனநாயகக் கடமை
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஆர்வமுடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள், காலை முதலே வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். 

வாக்காளர்கள் கவனத்திற்கு
இடைத்தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அட்டை (அ) ஆதார் (அ) PAN உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். வாக்குச்சாவடியில் கட்சியின் சின்னம் பொறித்த ஆடை, தொப்பி, பிரச்சார பொருள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் செல்ஃபோன் எடுத்துச்செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 
வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ஃபோன்களை வைத்துவிட்டுச் செல்ல பிரத்யேக இடம் அமைக்கப்பட்டு உள்ளது.


Related Link
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசிபலன் 06102026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved