Also Watch
Read this
கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
மே 4 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிப்பு

கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று ஒரே கட்டமாக சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

கேரளாவை பொறுத்தவரை, ஆளும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகள் பலப்பரீட்சை நடத்துவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

அசாமை பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜக இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
புதுச்சேரியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved