Also Watch
Read this

தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கணித்து உள்ளது.

ஜூன் 11ஆம் தேதி
நெல்லை
கோவை
கன்னியாகுமரி
நீலகிரி
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ஈரோடு
சேலம்
ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடேலாரப் பகுதி, மன்னார் வளைடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளிக்காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 13 -16 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved