news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் முதல்வர் விஜய் அறிவிப்பு
tv

Also Watch

புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் முதல்வர் விஜய் அறிவிப்பு

சட்டப்பேரவையில் அறிவிப்பு

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சா் விஜய் அறிவிப்பு
தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு

புதிய தலைமைச் செயலகம்
புதிய தலைமைச் செயலகம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சா் அறிவிப்பு

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் மோட்டார் விளையாட்டு நகரம் - முதலமைச்சர் விஜய்

18
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved