news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் உரை
tv

Also Watch

tv

Read this

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் உரை

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை எழும்பூரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவின் புகைப்படத் தொகுப்பு... 

சென்னை எழும்பூரில் களமிறங்கிய சிங்கப்பெண் படை

முதல்வர் வருகை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழாவிற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

அணிவகுப்பு மாியாதை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மாியாதையை ஏற்றார் முதலமைச்சா் ஜோசப் விஜய்

முதல்வர் சல்யூட்
அணிவகுத்து செல்லும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பெண் காவலா்களுக்கு முதல்வர் விஜய் சல்யூட் அடித்து மரியாதை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் புழுதி பறக்கும் மிடுக்கான அணிவகுப்பு

இலட்சினை வெளியீடு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் இலட்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Related Link
பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்

பிரக்ஞானந்தாவுடன் செஸ் ஆடிய முதல்வர் ஜோசப் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நூறுசாமி' திரைப்படம்

3
1 hr 6 mins agoshare
நூறுசாமி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau